கருமனூர் ஆர்.சி.தொடக்கப்பள்ளி 1942 ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.தொடக்ககாலத்தில் இப்பகுதியில் அரசு பள்ளிகள் எதுவும் இல்லை. இப்பள்ளியே பெரும்பாண்மையான மக்களின் வாழ்வில் கல்வி ஒளி ஏற்றி இருக்கிறது.
( பள்ளியின் பழைய கட்டிடம் 1942-2011)
ரோமன் கத்தோலிக்க குருமார்களால் இப்பள்ளி ஆரம்பிக்கபட்டாலும், கிறிஸ்தவர்கள் மட்டுமல்லாது பிற மதத்தை சார்ந்தவர்களும் அதிகஅளவில் கல்வி பயின்று வாழ்வில் உயர்ந்த நிலையில் உள்ளனர்.
( பள்ளியின் புதிய கட்டிடம் -2012)
அக்காலத்தில் இப்பள்ளி வார நாட்களில் பாடசாலையாகவும், வார இறுதி நாட்களில் ஆலயமாகவும் செயல்பட்டுவந்துள்ளது. அன்றைய அருட்தந்தையர்கள் மக்களை வாழ்வியல் நெறியில் ஆகச்சிறந்தவர்களாக உருமாற்றி வந்துள்ளனர்.


பள்ளி வரலாறு காலியாக உள்ளது. தயவு செய்து நிரப்பவும்.
ReplyDeleteவரலாறும் மிகவும் முக்கியம் அமைச்சரே! :)