R.C.PRIMARY SCHOOL-KARUMANUR
ஆர்.சி.தொடக்கப்பள்ளி-கருமனூர்.
__________________________________________________________________________________
ஜனவரி - 26.01.2014
இன்று 26.01.2014 காலை 9:20 மணிக்கு பள்ளியில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. மாணவர்கள் அனைவரும் ஆர்வமுடன் வந்திருந்தனர்.
தேசியக்கொடியை தலைமையாசிரியர் ஏற்றினார். காலை வணக்க செயல்பாடு முடித்தவுடன்,
பல்வேறு போட்டிகளில் முதலிடம் பெற்றவர்க்கு பரிசுகள் வழங்கப்பட்டன . மாணவர்களுக்கு இனிப்புகளும் வழங்கப்பட்டன.











No comments:
Post a Comment