Friday, January 3, 2014

பள்ளி நிகழ்வுகள் - 2014

R.C.PRIMARY SCHOOL-KARUMANUR

ஆர்.சி.தொடக்கப்பள்ளி-கருமனூர்.

__________________________________________________________________________________
 
ஜனவரி - 02.01.2014
 
                            இப் புதிய ஆண்டில் எம் பள்ளி மாணவர்களுக்கு திரு.லாரன்ஸ் அவர்கள் புதிய சீருடை வழங்கியுள்ளார்...மகிழ்வின் உச்சத்தில் மாணவர்கள்....

                                அன்னார் அவர்கள் சேலம் மற்றும் பல மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு சீருடை தைத்து தருகிறார்....அவர் எங்கள் பள்ளி மாணவர்களுக்கு தானாகவே முன்வந்து இலவசமாக சீருடை தைத்து தந்துள்ளார்.....

 
தொடர்ந்து இனி வரும் காலங்களிலும் செய்வதாக உறுதியளித்துள்ளார்....அன்னாருக்கு நன்றிகள் பல.

 

No comments:

Post a Comment